chennai வரலாறு காணாத நூல் விலை உயர்வு... ஜவுளித்தொழில் கடுமையாக பாதிப்பு... மத்திய, மாநில அரசுகள் தலையிட சிஐடியு வலியுறுத்தல்.... நமது நிருபர் ஜனவரி 28, 2021 ஜவுளித் தொழிலானது கொரோனா ஊரடங்கும் பெருத்த பேரிடியாக விழுந்தது....